OOSAI RADIO

Post

Share this post

தாஜ்மகால் அருகே சடலம் மீட்பு!

இந்தியாவின் ஆக்ராவின் தாஜ்மகால் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாஜ்மகால் அருகே உள்ள மசூதிக்குள் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இளம்பெண் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிஸார் இது கொலையா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

Leave a comment

Type and hit enter