OOSAI RADIO

Post

Share this post

Iphone 16 சீரிஸ் ​தொலைபேசிகள் அறிமுகம்!

AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ததை அடுத்து இந்த தொலைபேசிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் நேற்று நடந்த ஆப்பிள் விழாவில் ஐபோன் விரும்பிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபோன் 16 சீரிஸ் தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன. 

அதுமட்டுமின்றி ஆப்பிள் ஸ்மார்ட் வொட்ச், ஏர்பாடுகளையும்  அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்.

128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 16 – 799 டொலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் ஐபோன் 16 பிளஸ் 128 ஜிபி ஸ்டோரேஜ் 899 டொலர்களாகவும், ஐபோன் 16 புரோ 128 ஜிபி ஸ்டோரேஜ் $999 டொலர்களுக்கு விற்பனை ஆகும்.

இதேபோல் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 16 புரோ மேக்ஸ் 1,199 டொலர்களுக்கு விற்பனையாகும். 

Leave a comment

Type and hit enter