உலகிலேயே முதன் முறை சிறுவனுக்கு பொருத்தப்பட்ட ரோபோ இதயம்!
சவுதி அரேபிய மருத்துவர்கள் குழு உலகிலேயே முதன்முறையாக ரோபோ இதயமொன்றினை பொருத்தியுள்ளது.
இதய நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இரண்டரை மணிநேரம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.