தங்க விலையில் மாற்றம்!
தங்கத்தின் நேற்றைய விலையில் மாற்றமின்றி, அதே விலை தொடர்கிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (அக்.08) விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.56,800 க்கும், கிராம் ரூ.7,100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை இலங்கையின் இன்றைய தங்க விலை,
Gold Ounce Rs. 775,670/=
24 Carat 1 Gram Rs. 27,370/=
24 Carat 8 Grams Rs. 218,900/=
22 Carat 1 Gram Rs. 25,090/=
22 Carat 8 Grams Rs. 200,750/=
21 Carat 1 Gram Rs. 23,950/=
21 Carat 8 Grams Rs. 191,600/=