OOSAI RADIO

Post

Share this post

வைரலாகும் நடிகையின் AI புகைப்படங்கள்…

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகை மிருணாள் தாகூர். பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், துல்கர் சல்மானுடன் சேர்ந்து சீதா ராமம் தெலுங்கு படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த படம் வெளியானதில் இருந்து மிருணாள் தாகூரை சீதா என்றே செல்லமாக ரசிகர்கள் அழைக்கிறார்கள். தற்போது மிருணாள் தாகூருக்கு தமிழ் பட வாய்ப்புகளும் ஒரு பக்கம் குவிந்து வருகிறது.

தென்னிந்திய படங்களில் அடிக்கவுடக்கமாக நடித்த மிருணாள் தாகூர், லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படுக்கையறை காட்சி, முத்தகாட்சி என கொஞ்சம் எல்லை மீறி நடித்திருப்பார்.

இந்நிலையில் நடிகை மிருணால் தாகூர் பாத்டப்பில் பிகினி ஆடையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ஆனால் அது AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று கூறி நெட்டிசன்கள் இதுபோல் செய்யாதீர்கள் என்றும் திட்டி வருகிறார்கள்.

Leave a comment

Type and hit enter