பிரபல நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு!
பிரபல ஹாலிவுட் நடிகை டயேன் டெலனோ புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், 67 வயதான டயேன் டெலனோ தனது இல்லத்தில் உயிரிழந்ததாக டெட்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், நார்தன் எக்ஸ்போஷர், பாப்புலர் மற்றும் தி விக்கர் மேன் போன்ற தொடர்களில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
1957, ஜனவரி 29ம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் பிறந்த டயேன் டெலானோ தனது 6 வயது முதலே நடித்து வந்தவர் ஆவார்.