OOSAI RADIO

Post

Share this post

கிரிக்கெட் விளையாடும் விஜய்! (வைரல் விடியோ)

வாரிசு படப்பிடிப்பு நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடும் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பீஸ்ட் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு என்கிற படத்தில் நடிகர் விஜய் நடித்தார். இப்படம் அவருக்கு 66-வது படம். இப்படத்தில் ராஷ்மிகா, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

வாரிசு படம் கடந்தாண்டு ஜனவரி 11 அன்று வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், பாடலாசிரியர் விவேக் அவரது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, ஷ்யாம், யோகிபாபு உள்ளிட்டோர் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy @actorvijay – cute fight for our team is Wholesome 🤣😍❤️

‘Sixxxu.. Sixu Sixu’ @iamRashmika @iYogiBabu @ActorShaam @directorvamshi pic.twitter.com/1SzjyP7LMK— Vivek (@Lyricist_Vivek) January 9, 2024

Leave a comment

Type and hit enter