முகம் சுழிக்கும் காணொளி!
தொழிநுட்ப வளர்ச்சியடைந்ததன் மூலம் சமூக வலைதளங்களில் அநேகமாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவரின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த சந்தேகநபர் வெளி ஊரில் உள்ளவர் என்பதுடன் திருமணத்திற்கு முன்பே பெண்ணொருவருடன் தாகாத உறவில் ஈடுபட முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.