திரிஷா ஆடினால் தியேட்டரை கொழுத்துவேன்! (வீடியோ)
தளபதி விஜய் இன்று இந்திய சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உலகம் முழுவதும் உள்ளது.
இதில் குறிப்பாக இலங்கை தமிழர்கள் விஜய்க்கு அதிக ரசிகர்களாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் விஜய் இலங்கை பெண் சங்கீதாவை திருமணம் செய்ததும் கூட.
தற்போது இலங்கை சோசியல் மீடியா பிரபலம் திருநங்கை ஒருவர், சங்கீதா அக்கா உங்களுக்காக தான் இந்த படத்தை பார்க்க வந்துள்ளேன், உங்களுக்காக நாங்கள் நிற்போம், திரிஷா ஆடும் போது தியேட்டரை கொழுத்துவேன் என்பது போல் பேச அந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரல் ஆகி வருகிறது.