3 நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜன.18) குறைந்து விற்பனையாகிறது.
அதன்படி, கடந்த 28 ஆம் திகதி 175,450 ரூபாவாக காணப்பட்ட தங்கம் இன்று 167,350 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
2024-01-18 Rs. 167,350/=
2024-01-17 Rs. 169,350/=
2024-01-16 Rs. 171,350/=
2024-01-03 Rs. 171,850/=
2024-01-02 Rs. 173,150/=
2024-01-01 Rs. 173,300/=
2023-12-29 Rs. 173,800/=
2023-12-28 Rs. 175,450/=