OOSAI RADIO

Post

Share this post

ரகுல் பிரீத்துக்கு திருமணம்!

சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 4 வருடங்களாக ஹிந்தி நடிகரும் தயாரிப்பாளரான ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் வருகிற 21-ந்தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இவர்களது திருமணம் கோவா பீச் அருகே உள்ள பகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாம். ஆனால் இதுப்பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இருவரிடம் இருந்தும் தெரிவிக்கப்படவில்லை.

Leave a comment

Type and hit enter