OOSAI RADIO

Post

Share this post

உலகில் முதல் இடம் இலங்கைக்கு…

நடப்பு ஆண்டின் (2024) தனிப் பெண் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தை பெற்றுள்ளதாக சர்வதேச சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைய கணக்கெடுப்பின்படி, சுற்றுலா பயணம் செல்லும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தனியாக வெளிநாடு செல்வதைக் கருத்தில் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள அறுகம்பே, மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ போன்ற இடங்கள் கடற்கரையோர தங்கும் விடுதிகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகளுக்கும் ஓய்வெடுப்பதற்கும் பழகுவதற்கும் சரியான பின்னணியை வழங்குவதாக சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter