OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் தோன்றிய அதிசயம்?

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் உள்ள 15 மாநிலங்களில் நேற்று (08) முழு சூரிய கிரகணம் தென்பட்டது.

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை பார்க்கும் என்று நாசா அறிவித்திருந்தது.

முழு சூரிய கிரகணத்தை காண்பது மிகவும் அரிது. இதற்குப் பிறகு 2044 இல் வட அமெரிக்கர்கள் இத்தகைய முழு சூரிய கிரகணத்தைக் காண்பார்கள் என்றும் நாசா அறிவித்திருந்தது.

இந்த சூரிய கிரகணத்தினை இயல்பாக டெலஸ்க்கோப் மூலமாக யாழ்ப்பாணத்திலும் பார்க்கக் கூடியதாக
இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter