OOSAI RADIO

Post

Share this post

பழனிச்சாமிக்கு பாக்கியா மீது ஏற்பட்ட காதல்! (Video)

பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமிக்கு பாக்கியா மீது காதல் ஏற்பட்டுள்ளது போன்று ப்ரொமோ வெளியாகியுள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

ஜெனிபர் மற்றும் செழியன் இருவரையும் பாக்கியா ஒன்று சேர்த்து வைத்துள்ளார். கோபியின் ஹொட்டலுக்கும் பாக்கியாவின் சமையல் சென்றுள்ளது.

இந்நிலையில் தற்போது புதிய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பழனிச்சாமியின் திருமணம் குறித்து பேசப்பட்ட போது, பாக்கியா மீது அவருக்கு காதல் வருவது போன்று காட்டப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter