OOSAI RADIO

Post

Share this post

உலகின் மிகச்சிறிய ஆண்குறி!

கம்போடியாவில் உள்ள ஆண்களுக்கு உலகிலேயே மிகச்சிறிய ஆண்குறி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது MailOnline இன் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வௌியிடப்பட்ட தகவல்.

கம்போடிய ஆண்களுக்கு சராசரியாக 4 அங்குல ஆண்குறி காணப்படுவதாகவும், இதுவே உலகிலேயே மிகச்சிறிய ஆண்குறி எனவும் குறித்த தரவுகள் தெரிவிக்கின்றன.

குறித்த தரவுகளின் அடிப்படையில் இலங்கையும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter