நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறை!
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறைக்கு தான் பொறுப்பல்ல என்று, முன்னணி அரிசி விநியோகஸ்தர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையில் நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும் என்றும், அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு மத்தியில் உரையாற்றிய அவர் அரிசி பற்றாக்குறை என்பது, தமது தவறு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தயவுசெய்து தம்மீது பழி சுமத்த வேண்டாம் என்றும் முன்னணி அரிசி விநியோகஸ்தர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.