நம்பர் 1 இடத்தை பிடித்த சிறகடிக்க ஆசை!
கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் மக்கள் தொலைக்காட்சியில் சீரியலை பார்க்கும் நேரத்தை அடிப்படையாக கொண்டு வாரா வாரம் டிஆர்பி விவரம் வெளியாகும்.
அதில் அதிகமாக சன் டிவி சீரியல்கள் தான் இடம் பிடித்து வரும். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ப்ரைம் டைம் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
டாப் நம்பர் 1 இடத்தில் அதிகம் சன் டிவி சீரியல்கள் தான் இடம் பிடிக்கின்றன, சில நேரங்களில் விஜய் டிவி வரும்.
தற்போது கடந்த வாரத்திற்கான டிஆர்பியில் சன் டிவி தொடர்களை முறியடித்து நம்பர் இடத்தை பிடித்துள்ளது ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சிறகடிக்க ஆசை தொடர். 8.38 பெற்று டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
முதல் இடத்தில் பல வாரங்களாக இருந்து வந்த சன் டிவியின் சிங்கப்பெண்ணே தொடர் 8.27 பெற்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.