குரங்கை கடித்த இராஜாளி நாகம் – திகில் Video!
குரங்கு ஒன்றை இராஜாளி நாகம் வேகதாக தாக்கும் இந்த காட்சி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றர்.
இணையத்தில் வைரலாகி வரும் பல வீடியோக்களை பார்த்திருப்போம். ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு வகையாக இருக்கும். இணையத்தை பல மிருகங்களின் வீடியோக்கள் ஆட்சி செய்து வருகின்றது.
அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் பாம்பு ஒன்று இன்னுமொரு பாம்பை சாப்பிடுகிறது.
இது மட்டுமன்றி குரங்கை கடித்து வேகதாக தாக்குவது திகிலாக இருக்கின்றது என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.