OOSAI RADIO

Post

Share this post

வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை கண்டுள்ளது.

இதற்கமைய இலங்கையின் இன்று (24) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,480 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a comment

Type and hit enter