இலங்கையர்களை கொலை செய்தவர் புகைப்படம் வெளியானது!
கனடாவின் தலைநகரான ஒட்டாவா பகுதியில் ஒரு 19 வயது சிங்கள மாணவன் குழந்தைகள் உட்பட 6 பேர் கொண்ட இளைய இலங்கையைச் சேர்ந்த சிங்களக் குடும்பம் ஒன்று பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சந்தேகத்தின்பேரில் அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்த இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டீ சொய்சா என்ற 19 வயதான சிங்கள அனைத்துலக கற்கை மாணவனைக் கைது செய்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் கொலை செய்த இவரை பொலிஸார் கைது செய்து 6 கொலைக் குற்றச்சாட்டும் ஒரு கொலை முயற்சிக் குற்றமும் சுமத்தியுள்ளதோடு தமது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.