OOSAI RADIO

Post

Share this post

ஒரே நாளில் 7 இலட்சத்தை தாண்டிய தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்வுடன் பதிவாகியுள்ளது.

அந்தவகையில், இலங்கையின் தங்க சந்தையின் இன்றைய நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 703,349 ரூபாவாக அதிகரித்துள்ளது.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,810 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 198,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter