OOSAI RADIO

Post

Share this post

ஓரினக் காதல் – தவிக்கும் கணவரும் குழந்தையும்!

கண்டியில் மாணவியின் தாய்க்கு ஆசிரியைக்கும் ஏற்பட்ட ஓரினக் காதல் சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவல் குறித்து மேலும் தெரியவருகையில்,

வத்தளையை சேர்ந்த 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து செல்வது வழக்கம்.

குறித்த பாடசாலையிலுள்ள 29 வயதுடைய ஆசிரியையுடன் அந்த பெண் நட்புடன் பழகி வந்த நிலையில் காதலாக மாறியுள்ளது.

இந்த பழக்கம் ஏற்பட்ட பின் திடீரென இருவருமே காணாமல் போகியுள்ளனர்.

தொடர்ந்து தனது மனைவியை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் அவரவர் கணவர்கள் முறைபாடு செய்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் கண்டி தலதாமாளிகையில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டனர்.

பொலிஸாரினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவரவர் கணவருடன் செல்லுமாறு கூறியதில் அவர்கள் செல்ல மறுத்துள்ளனர்.

குறித்த பெண்ணின் குழந்தை கட்டி அணைத்து அழுது வீட்டிற்கு அழைத்த போது அவர்கள் எங்களை பிரிக்க வேண்டாம் என அனைத்து கொண்டனர்.

இறுதியாக பொலிஸாரின் கடுமையான எச்சரிக்கையின் பின் இருவரும் தத்தமது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a comment

Type and hit enter