இலங்கை இளைஞனுக்கு உதவும் பிரபலம்!
தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் சுமதி அவர்கள் மலையகத் தமிழரான இந்திரஜித் அவர்களுடைய தங்குமிட மற்றும் இதர செலவுகளை பொறுப்பெடுத்து உதவியுள்ளார்.
யாழ்ப்பாண தமிழரான சுகன் என்பவர் மலையக தமிழர் இந்திரஜித் அவர்களுக்கு ஆடைச் செலவுகளை பொறுப்பெடுத்து உதவியுள்ளார்.
கடந்த முறை பங்குபற்றிய மலையக தமிரான அசானிக்கு பல புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆதரவும் உதவியும் வழங்கியிருந்தனர்.
தமிழ் மக்கள் பிரிந்து இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வோருக்கு இந்த உதவிகள் சொல்லும் சேதி ஒன்றுதான்.
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ‘தமிழ் இனம்’ என்ற ஒருமித்த உணர்வு நோக்கி நகருகின்றனர் என்பதுதான்.