1,450 கோடிக்கு அதிபதியான கிரிக்கெட் வீரர்!
உலக கிரிக்கெட்டில் அதிக சொத்துமதிப்புகள் கொண்ட ஒரே வீரராக விராட் கோலி இடம் பெற்று வந்தார். கிரிக்கெட்டில் சம்பளம், ஐபிஎல் போட்டி, விளம்பரங்கள், பிராண்ட் அம்பாஸ்டர் என்று பலவகையில் சொத்து சேத்து டாப் இடத்தில் இருந்தார்.
அவரின் மொத்த சொத்து மதிப்பு 1090 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேட்பன் எம் எஸ் தோனி 1040 கோடி சொத்துக்கள் வைத்திருக்கிறார்.
கிரிக்கெட்டின் கடவுளான சச்சின் டெண்டுல்கர் 1390 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
அஜய் ஜடேஜா
தற்போது சச்சின், கோலி, தோனியை முந்திய முதலிடத்தை பிடித்திருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா.
தற்போது ஒரே நாளில் அவரின் சொத்து மதிப்பு 1445 கோடியாக மாறியுள்ளது. 56 வயதான அஜய் ஜடேஜா ஜாம்நகரின் அரச சிம்மாசனத்தின் அடுத்த வாரிசாக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.