தமிழ் சினிமா வரலாற்றில் ஹிட் படங்கள்!
உலகளவில் கவனத்தை பெற்ற திரையுலகில் ஒன்றாக மாறியுள்ளது தமிழ் சினிமா. முன்பெல்லாம் இந்திய சினிமா என்றாலே அனைவரும் பாலிவுட் திரையுலகை மட்டுமே கவனித்து வந்தனர்.
ஆனால், தற்போது தென்னிந்திய சினிமாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தரமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார்கள் என்பதும் உலகளவில் தெரிய வந்துள்ளது.
இதில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கும் இருக்கிறது. விமர்சன இறுதியாகவும், வசூலில் மாபெரும் வெற்றி படங்கள் தரும் வகையில் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் வரலாற்றில் இதுவரை இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த படங்கள் என்னென்ன என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
சந்திரலேகா - 1948
வசந்தமாளிகை - 1972
உலகம் சுற்றும் வாலிபன் - 1973
திரிசூலம் - 1979
முரட்டு காளை - 1980
சகலகலா வல்லவன் - 1982
முந்தானை முடிச்சு - 1983
படிக்காதவன் - 1985
மனிதன் - 1987
அபூர்வ சகோதரர்கள் - 1989
தளபதி - 1991
அண்ணாமலை - 1992
காதலன் - 1994
பாட்ஷா - 1995
இந்தியன் - 1996
படையப்பா - 1999
சந்திரமுகி - 2005
சிவாஜி - 2007
எந்திரன் - 2010
கபாலி - 2016
ஜெயிலர் - 2023