OOSAI RADIO

Post

Share this post

லால் சலாம் முதல்நாள் வசூல் இவ்வளவா?

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்த இப்படம் பெப் 9 திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வரும் நிலையில், உலகளவில் லால் சலாம் முதல்நாள் வசூலாக ரூ.8 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter