தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பேன்!
2000 ம் ஆண்டில் வெளியான சிநேகிதியே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்வேதா மேனன்.
அதன் பிறகு ‘சாதுமிரண்டால்’ படத்திலும் ‘நான் அவனில்லை’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவர் கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் நான் நடிப்பது என்ன கதாபாத்திரம் என்பதை அறிந்து தான் நான் நடிக்கின்றேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, பிக்னி அணிந்து நடிக்க வேண்டும் என்றாலும் நான் நடிப்பேன்.
கதை அம்சத்திற்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்று அவர் கூறியுள்ளார்.