OOSAI RADIO

Post

Share this post

உலகில் முடங்கிய பேஸ்புக்!

இலங்கையில் பேஸ்புக் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் முடக்கத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

அத்துடன், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்களும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உலகின் மேலும் சில நாடுகளிலும் இவ்வாறு பேஸ்புக் முடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a comment

Type and hit enter