OOSAI RADIO

Post

Share this post

200 ரூபாய்க்கு விலை குறைந்த மரக்கறிகள்!

பேலியகொடை மற்றும் மெனிங் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன் 2,000 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் கரட் இன்று 200 ரூபாவாக விற்பனையாகின்றது.

இதன்படி ஒரு கிலோ கிராம் கத்திரிக்காய் 120 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஒரு கிலோ கிராம் பீட்ரூட் 220 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் போஞ்சி 280 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

மேலும் ஒரு கிலோ கிராம் தக்காளி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment

Type and hit enter