OOSAI RADIO

Post

Share this post

திரிஷா என்ன கற்புக்கரசியா – பிரபல நடிகர் ஆவேசம்!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்டு வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திரிஷா. படத்தில் நடிப்பதை தாண்டி சிலரின் சர்ச்சையான பேச்சால் திரிஷாவின் பெயர் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அப்படி நடிகர் மன்சூர் அலிகான், ரேப் சீன் திரிஷாவுடன் இல்லை என்று கூறியது முதல் ஏவி ராஜு என்ற அரசியல் பிரமிகர் கூவத்தூருக்கு திரிஷா 25 லட்சம் கொடுக்கப்பட்ட வரவழைக்கப்பட்டார் என்பது வரை மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி பேசிய போது பயில்வான் ரங்கநாதன் விமர்சித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லியோ சக்சஸ் மீட்டில் மன்சூர் அலிகான், ரேப் சீன் இல்லை என்று பேசியபோது, திரிஷா, விஜய் சிரிச்சாங்க. மனோடாவுடனும் காட்சியில்லை என்று கூறியபோது கூட எதுவும் பேசவில்லை. கற்புக்கரசிகள், கண்ணகி வாரிசுகள் கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கவில்லையா, எத்தனை அசிங்கமான ரேப் சீன், அந்தரங்க உறுப்புகளை அவிழ்த்து ஆட்டம் போட்டிங்களே.

தமன்னாவுடன் ஒரு ஷாட் கூட வைக்கவில்லை, வருத்தமாக இருக்கு என்று சூப்பர் ஸ்டார் சொன்னார். அப்போது தெரியவில்லையா. அதுமட்டுமா, ரெண்டு குதிரையில சவாரி பண்ணுறியா என்று ஒரு நடிகர் கூறினாரே.

ஒரு இயக்குனர் தன் மனைவியை விபச்சாரியாக நடிக்க வைத்து படத்தை ஓட்டினார். சினிமாவை எல்லாரும் டீசெண்ட்டாக எடுக்கிறீர்களா. சினிமா ஒரு வியாபாராம் என்று படுமோசமான பேசியிருந்தார்.

Leave a comment

Type and hit enter