நடிகர் விஜய் மீது புகார்!
நடிகர் விஜய் தற்போது நடித்து வருகின்ற கோட் திரைப்படத்திலிருந்து முன்னோட்டமாக வெளியாகிய ‘விசில் போடு’ என்கிற பாட்டை நீக்கக்கோரி தமிழ்நாடு பொலிஸ் ஆணையர் அலுலகத்தில் சமூக ஆர்வலரொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.