இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
எமது வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறோம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் மட்டுமன்றி, 27 நட்சத்திரங்களுக்கும் அந்தந்த ராசிகளின் அடிப்படையில் பலன்களை நாம் கணித்து தந்திருக்கிறோம்.
பஞ்சாங்கம்
நாள் – புதன் கிழமை
திதி – நவமி மாலை 6.59 வரை பிறகு தசமி
நட்சத்திரம் – பூசம் காலை 8.51 வரை பிறகு ஆயில்யம்
யோகம் – சித்தயோகம்
ராகுகாலம் – பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம் – காலை 7.30 முதல் 9 வரை
நல்லநேரம் – காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம் – மூலம் காலை 8.51 வரை பிறகு பூராடம்
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்
இந்த நாள் இனிய நாளாகட்டும்!