கொழும்பில் கடல் சீற்றம்! (வீடியோ)
கொழும்பின் பெரும் பகுதிகளில் கடல் சீற்றத்தை இன்று (18) அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், குறித்த கடல் சீற்றத்திற்கும் எரிமலை வெடிப்புக்கும் தொடர்பு உண்டா என சந்தேகங்கள் எழுகின்றன.
வெடித்துள்ள எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.