OOSAI RADIO

Post

Share this post

380 ரூபாவை தொட்ட ஸ்ரேலிங் பவுண்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 90 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 41 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 368 ரூபாய் 69 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 383 ரூபாய் 55 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 33 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாய் 82 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 39 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 16 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 69 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 199 ரூபாய் 69 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 89 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 14 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

Leave a comment

Type and hit enter