OOSAI RADIO

Post

Share this post

250 ரூபாவால் குறைக்கப்பட்ட பால்மாவின் விலை!

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 250 முதல் 300 ரூபா வரை குறைக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலை 100 முதல் 130 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter