இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி!
இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 25) அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 292.7078 ஆகவும் விற்பனை விலை ரூபா 302.5848 ஆகவும் பதிவாகியுள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,