OOSAI RADIO

Post

Share this post

வாசனுடன் குளிக்கும் பிரபலம்! (வீடியோ)

யூடியூப் பக்கத்தில் பைக் ரைடு வீடியோக்களை பதிவிட்டு 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் TTF வாசன். பார்க்க பாவமாக இருந்தாலும் பைக் ரைடில் சாகசம் செய்து பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

TTF வாசன் மஞ்சள் வீரன் படத்தில் நடித்த பிறகு சினிமாவில் கலக்குவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தால், நடுரோட்டில் வீலிங்க் அடித்து படுகாயம் அடைந்தது ஓய்வில் இருந்தார்.

சில மாதங்களுக்கு முன் TTF வாசன், Shaalin Zoya என்ற நடிகையுடன் blog செய்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இருப்பார்.

அந்த வீடியோவில் TTF வாசன், Shaalin Zoya ஒன்றாக குளிக்கும் காட்சிகள் மற்றும் பல சுவாரசிய நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கும். இப்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது Shaalin Zoya விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter