DD செய்த சத்தியம் – தந்தை உயிர் பிரிந்த சோகம்!
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி என்றால் அது டிடி தான். அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.
மிகவும் கலகலப்பாக, எல்லோரும் ரசிக்கும் படியாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.
அண்மையில் இவர் ஒரு பேட்டியில், எங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டும், நாங்கள் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என எல்லா விஷயங்களையும் அப்பா எங்களையே செய்ய சொல்வார்.
ஸ்கூல் கட்டணம் கூட எங்களையே தான் கட்ட சொல்லிக் கொடுப்பார்.
திடீரென தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. அந்த நேரத்தில் தன்னுடைய தந்தையிடம் டிடி நீங்கள் கவலைப்படாதீங்க அப்பா நான் நம்முடைய குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறார்.
அவர் சத்தியம் செய்த சில மணி நேரத்திலேயே அவரது தந்தையின் உயிர் பிரிந்துள்ளது.