மதுபான கடைகளுக்கு பூட்டு!
மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தினத்திக்கான பேரணிகள் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் அனைத்து உரிமம் பெற்ற சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் குறித்த தினத்தில் மூடப்படும் என அறிவித்துள்ளது.