வைரலாகும் முட்டக்கண்ணி பாடல்!
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்தேவா இசையில் பொத்துவில் அஸ்மின் எழுதிய வரிகளில் ஜெர்மனியில் வாழும் இலங்கைப் பாடகர் முல்லைசசி குரலில் ஸ்ரீதர்மாஸ்டர் மற்றும் காயத்ரிசான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘முட்டக்கண்ணி’ ஆல்பம் தற்போது அனைவர் மத்தியிலும் பிரபலமான ஒரு பாடலாக வைரலாகி வருகிறது.
பாடலை நீங்களும் பாருங்கள், பகிருங்கள், பாடல் பற்றிய உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்,