அந்த பழக்கத்திற்கு அடிமை – அதனால் தான் சான்ஸ் கூட போச்சு!
தமிழில் ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சதா. முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.
தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற படங்களில் அஜித், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என பல முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தார்.
தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்த அவர் அதன் பிறகு பெரிதாக படங்களில் தோன்றவில்லை.
நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகின்றார். சமூகவலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நடிகை சதாவின் வயது 40 ஆகும். அவர் இது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
தற்போது wildlife photographer ஆக வளம் வரும் சதா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியது வைரலாகி வருகின்றது. அதாவது, எப்போதும் சதா புகைபிடித்து கொண்டு இருப்பார் என்ற அவர், ஷூட்டிங் சமயத்திலும் அவர் புகைபிடிப்பார்.
அதனை நேரில் பார்த்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் பயில்வான். அந்த தப்பான பழக்கத்திற்கு அடிமையான சதாவின் மார்க்கெட் குறைவதற்கும் இது தான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.