OOSAI RADIO

Post

Share this post

ஆஸ்துமா நபர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஆஸ்துமா என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு நுரையீரல் நோயாகும். இது மூச்சுக்குழாய்களைச் சுற்றி வீக்கமடைந்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட வைக்கும்.

இருமல், மூச்சுத்திணறல், மற்றும் மார்பு இறுக்கம் ஆகியவை அறிகுறிகளாக இருக்கலாம். ஆஸ்துமா ஒரு தீவிரமான நிலையாக இருந்தாலும், சரியான சிகிச்சை மூலம் அதிலிருந்து வெளிவர முடியும்.

அது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

ஆஸ்துமா அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு சில அறிகுறிகள் காணப்படாது.

மூச்சு திணறல்
மார்பு இறுக்கம் அல்லது வலி
மூச்சை வெளியேற்றும் போது மூச்சுத்திணறல்
இருமல்
தூங்குவதில் சிக்கல்
சளி அல்லது காய்ச்சல்

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

கடுமையான ஆஸ்துமா தாக்குதல்கள் உயிருக்கு ஆபத்தானவை. உங்களுக்கு வரக்கூடிய அறிகுறியானது மோசமடையும்போது மருத்துவரிடம் செல்லலாம்.

ஆஸ்துமாவின் போது சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்

பழங்கள்
காய்கறிகள்
கீரைகள்
சத்தான விதைகள்
கொழுப்பு
மீன்
மூலிகைகள்
முழு தானியங்கள்
போஞ்சி
தயிர்
கிரீன் டீ

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சர்க்கரை உணவுகள்
பானங்கள்
மது
துரித உணவு

ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் அதிகம் உள்ள பச்சை, இலை, புதிய, முழு உணவுகளை சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். அதிக பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பொதுவான ஒவ்வாமை மற்றும் எரிச்சலூட்டும் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

Leave a comment

Type and hit enter