Share this post

இலங்கையில் தங்கம் 21,990/= வாங்கலாம்!

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (11-05-2022) தெரியுமா? இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் பாது இன்று சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 679,791 ஆகும்.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,980
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 191,850
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,990
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 175,900
21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,990
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 167,900

Recent Posts

Leave a comment