ஆசை காட்டி 4 பெண்களை ஏமாற்றிய இலங்கையர்! (Video)
https://web.facebook.com/watch/?v=756304843229591&t=17
அவுஸ்திரேலியாவில் மனைவி, 4 பெண் பிள்ளைகள் விட்டுவிட்டு இலங்கைக்கு வந்த நபரொருவர் 4 ஆண்டுகளில் 4 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று அம்பலமாகியுள்ளது.
வெளிநாட்டு ஆசை காட்டி, 30 வயதிற்கும் குறைவான 5 பெண்களை, 4 வருடத்தினுள் திருமணம் செய்து 52 வயதான இலங்கையர் ஒருவர் ஏமாற்றியுள்ளார்.
52 வயதான இலங்கையர் ஒருவர் 5 வருடங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் உள்ள தனது குடும்ப வாழ்க்கையை மறைத்து தாயகத்திற்கு சென்று அங்குள்ள பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து, தன் தனிநபராக இருக்கின்றேன், வயதை 42 வயதாக குறைந்து விளம்பரப்படுத்தி 5 பெண்களை 4 வருடங்களில் திருமணம் முடிந்து வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல முடியாமல் ஏமாற்றியுள்ளார்.
திருமணம் செய்து கொண்ட பெண்களில் மூவர் தந்தையை இழந்து தாயுடன் தனிந்து வாழ்ந்து வருபவர்கள், மற்ற இருவர் 20,22 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.