OOSAI RADIO

Post

Share this post

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று உயர்ந்துள்ளது.

உலக சந்தையில் WTI எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 79.03 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

மேலும், பிரென்ட் மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 83.12 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று 2.423 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

Leave a comment

Type and hit enter