மண்ணை கவ்விய பிரபலங்கள்!
இந்திய மக்களவை தேர்தலின் முதல் சில சுற்றுக்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மைக்கான 272 தொகுதிகளில் பாரதீய ஜனதாக்கட்சி 302 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 208 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
எனினும் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி பாரதீய ஜனதாக்கட்சி 285 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 172 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் அண்ணாமலை, ஓபிஎஸ், தினகரன் டிடிவி, தமிழிசை, தங்கர் பச்சான் பிரபலங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.