முதல்முறையிலேயே தேர்தலில் நடிகை வெற்றி!
கங்கனா ரனாவத் தேசிய விருது பெற்ற பிரபல ஹிந்தி திரையுலக நடிகை ஆவார். சர்ச்சைகளுக்கு பேர்போன கங்கனா, தமிழிலும் சில படங்களில் நடித்தவர் ஆவார். தற்போது பாஜகவில் இணைந்து முதல்முறையாக தேர்தல்களத்தை சந்திக்கிறார்.