OOSAI RADIO

Post

Share this post

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.53 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.80 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.761 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

Leave a comment

Type and hit enter